கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் மீண்டும் வைபவ்
பதிவு : நவம்பர் 28, 2019, 08:22 PM
இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தற்போது தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தற்போது தனுஷின் 40-வது படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் நாயகனாக வைபவ்வும் நாயகியாக அனகாவும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை அசோக் வீரப்பன் இயக்கவுள்ளார். முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான 'மேயாதமான்"  படத்தில் வைபவ் நாயகனாக நடித்திருந்தார்.

பிற செய்திகள்

ஜெ. வாழ்க்கை வரலாறு தொடர்பான இணைய தொடர் - இணைய தொடரை இயக்கிய கெளதம் மேனன்

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள 'குயின்' என்ற தலைப்பிலான ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த WEB SERIES டிரைலர் வெளியாகி உள்ளது.

18 views

குழந்தை புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த எமிஜாக்சன்

மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் காதலர் ஜார்ஜ் பெனாய்டோ உடன் லண்டனில் வசித்துவருகிறார்.

121 views

ஈஸ்வர் - ஜெயஸ்ரீ : யார் சொல்வது உண்மை?

சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது அவரின் மனைவி ஜெயஸ்ரீ முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சிறையில் இருந்து வந்த கையோடு பதில் அளித்துள்ளார்.

24 views

'நோ டைம் டூ டை' பட டிரெய்லர் வெளியீடு - அடுத்த ஆண்டு வெளியாகும் 'ஜேம்ஸ் பாண்ட்' படம்

அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ள NO TIME TO DIE என்ற ஜேம்ஸ் பாண்ட், படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகியுள்ளது.

18 views

ஜெயலலிதாவின் திரைப்பயணம் : 1966 ஆண்டில் 11 பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

ஜெயலலிதாவின் நினைவு தினமான இன்று அவரது திரையுலக பயணத்தை திரும்பிப் பார்க்கும் ஒரு செய்தி தொகுப்பு

44 views

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனா

ரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனா நடிக்க உள்ளார்.

439 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.