திரையுலகினர் பங்கேற்ற 80's ரீயூனியன் நிகழ்ச்சி: பிரபல நடிகர் நடிகைகள் பங்கேற்பு

இந்திய சினிமாவில் உள்ள முக்கிய திரை நட்சத்திரங்கள் ஒன்றிணையும் 80's ரீயூனியன் நிகழ்ச்சி சிரஞ்சீவியின் வீட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திரையுலகினர் பங்கேற்ற 80s ரீயூனியன் நிகழ்ச்சி: பிரபல நடிகர் நடிகைகள் பங்கேற்பு
x
இந்திய சினிமாவில் உள்ள முக்கிய திரை நட்சத்திரங்கள் ஒன்றிணையும் 80's ரீயூனியன் நிகழ்ச்சி சிரஞ்சீவியின் வீட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1980-களில் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த நடிகர், நடிகைகளுக்கு இடையே இத்தனை வருடங்கள் கழிந்தும் ஒரு நல்ல நட்புறவு தொடர்ந்து வருகிறது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் மற்றும் நடிகைகளில் இதில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், 80 களில் பிரபலமாக திகழ்ந்த நடிகர்கள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்