ராஜமௌலி படத்தில் ஹாலிவுட் நடிகை

பாகுபலி வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரண் தேஜா இந்தி நடிகர் அஜய்தேவ்கான் அலியாபட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார்.
ராஜமௌலி படத்தில் ஹாலிவுட் நடிகை
x
பாகுபலி வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா இந்தி நடிகர் அஜய்தேவ்கான் அலியாபட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். என்.டி.ஆர். ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென்று விலகியதையடுத்து தற்போது ஹாலிவுட் நடிகை ஓலிவியா மோரிஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்