நடிகர் ரஜினியின் "தர்பார்" : டிச.7-ல் இசை வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்', படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.
நடிகர் ரஜினியின் தர்பார் : டிச.7-ல் இசை வெளியீடு
x
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்', படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியிடும் தேதி பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்