விஜய் சேதுபதியின் 'சங்கத் தமிழன்' படத்துக்கு நெல்லையில் மட்டும் 21ம் தேதி வரை தடை

விஜய் சேதுபதியின் 'சங்கத் தமிழன்' படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நெல்லையில் மட்டும் படத்துக்கு 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டடுள்ளது.
விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படத்துக்கு நெல்லையில் மட்டும் 21ம் தேதி வரை தடை
x
விஜய் சேதுபதியின் 'சங்கத் தமிழன்' படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நெல்லையில் மட்டும் படத்துக்கு 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டடுள்ளது. 2013ம் ஆண்டு பெற்ற 15 லட்ச ரூபாய் கடன் தொடர்பான வழக்கில், நெல்லை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்