தள்ளிப்போகிறது நயன்தாரா திருமணம்...

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் டிசம்பரில் நடைபெறுவதாக கூறப்பட்டது.
தள்ளிப்போகிறது நயன்தாரா திருமணம்...
x
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் டிசம்பரில் நடைபெறுவதாக கூறப்பட்டது. இதற்காக, பிகில், தர்பார், நெற்றிக்கண் என அடுத்தடுத்த படங்களை வேகமாக முடித்துக் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது எல்.கே.ஜி. பட நாயகன் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன்' படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். இதனால், நயன்தாராவின் திருமணம் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகும் என தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்