கார்த்தியின் அக்காவாக நடிக்கும் ஜோதிகா?

பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கார்த்தியின் அக்காவாக நடிக்கும் ஜோதிகா?
x
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார்.  இந்த  படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்