அஜித்தின் "வலிமை" - டிசம்பரில் படப்பிடிப்பு

வலிமை படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது என தகவல் கிடைத்துள்ளது.
அஜித்தின் வலிமை - டிசம்பரில் படப்பிடிப்பு
x
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து , அஜீத், விநோத் , போனி கபூர், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் வலிமை படத்திற்காக இணைகின்றனர், இந்நிலையில் படப்பிடிப்பு தளங்களை படக்குழுவினர் தேர்வு செய்து வருவதாகவும் , வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது என தகவல் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்