விஜய் நடித்த 'பிகில்' படம் இன்று ரிலீஸ்

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள பிகில் திரைப்படம், இன்று தீபாவளி விருந்தாக, வெள்ளித்திரைக்கு வருகிறது.
விஜய் நடித்த பிகில் படம் இன்று ரிலீஸ்
x
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள பிகில் திரைப்படம், இன்று  தீபாவளி விருந்தாக, வெள்ளித்திரைக்கு வருகிறது. பிகில் படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. எனவே, தடைகளை கடந்து, திரைக்கு வரும் " பிகில் " படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்