சிவகார்த்தகேயனின் 'ஹீரோ' டீசர் வெளியீடு

'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்தகேயனின் ஹீரோ டீசர் வெளியீடு
x
இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் அர்ஜூன், நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், இவானா மற்றும் பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் காட்சிகள், கல்வித்துறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்து பேசும் விதமாக அமைத்துள்ளது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்