'தபாங் 3' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

பாலிவுட்டில், பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தபாங் 3 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
x
பாலிவுட்டில், பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது.  தபாங் பட வரிசையின் இந்த மூன்றாவது பாகத்தில், சல்மானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்கா நடித்துள்ளார். ஆக்ஷ்ன் - நகைச்சுவை கலவையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்