இயக்குநர் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நிதி : ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார் நடிகர் சூர்யா

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு 10 லட்சம் ரூபாயை நடிகர் சூர்யா நன்கொடையாக வழங்கினார்.
இயக்குநர் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நிதி : ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார் நடிகர் சூர்யா
x
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு 10 லட்சம் ரூபாயை நடிகர் சூர்யா நன்கொடையாக வழங்கினார். இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் நல நிதியாக இந்த உதவி தொகையை சூர்யா அளித்தார். இயக்குனர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.வி.உதயகுமாரிடம் இந்த நிதியை நடிகர் சூர்யா வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்