'தலைவி' யின் எம்ஜிஆர் ஆகிறார் அரவிந்த்சாமி...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் 'தலைவி' எனும் பெயரில் படமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் .
தலைவி யின் எம்ஜிஆர் ஆகிறார் அரவிந்த்சாமி...
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் 'தலைவி' எனும்  பெயரில் படமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.
மேலும் நவம்பர் முதல் வாரத்தில் தலைவி படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்க இருப்பதாகவும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் படக்குழுவினருடன் அரவிந்த்சாமி இணைய இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்