அசுரன் படத்தின் புதிய பாடல் வெளியீடு
அசுரன் படத்தின் புதிய பாடல் வெளியீடு
தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் எம் மினுக்கி என்ற பாடல் வெளியாகியுள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள அசுரன் படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
Next Story