வெளிநாடு சென்ற நடிகர் விஜய்

வெளிநாடு சென்ற நடிகர் விஜய்
வெளிநாடு சென்ற நடிகர் விஜய்
x
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிகில்' படம் தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது அவர் ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ளார். விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நடிகர் விஜய் விமானநிலையத்தில் உள்ளது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்