"ரஜினி நடிப்பில் உருவாகும் "தர்பார்" திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்"

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் "தர்பார்" படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் லண்டர் செல்லவுள்ளனர்.
ரஜினி நடிப்பில் உருவாகும் தர்பார் திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்
x
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் "தர்பார்" படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் லண்டர் செல்லவுள்ளனர். தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 30-ஆம் தேதியுடன்  மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பு நிறைவு அடைய உள்ள நிலையில்,   அடுத்தக்கட்டமாக   லண்டனில் படப்பிடிப்பை நடத்த படக்குழு வினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து விரைவில் படக்குழுவினர் லண்டன் செல்ல உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்