திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15ஆம் ஆண்டில் விஷால்

திரைத்துறையில் நடிகர் விஷால் அறிமுகமாகி இன்றுடன் 15 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15ஆம் ஆண்டில் விஷால்
x
திரைத்துறையில்  நடிகர் விஷால் அறிமுகமாகி இன்றுடன் 15 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. அவர் நடித்த 'செல்லமே' திரைப்படம் 2004ம் ஆண்டு இதே நாளில் திரைக்கு வந்தது. விஷால், திரைத் துறைக்கு வந்து 15 ஆண்டு நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்