39வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தனது 39வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.
39வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ஜெயம் ரவி
x
நடிகர் ஜெயம் ரவி தனது 39வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவர் நடிக்கும் புதிய படத்திற்கு' ஜன கன மன ' என பெயரிட்டுள்ள நிலையில், இவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். 'கோமாளி'யை தொடர்ந்து வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்