"ப்ளூவேல்" திரைப்பட டீசர் வெளியீடு

நடிகை பூர்ணா நடிப்பில், அறிமுக இயக்குநர் ரங்கநாதன் இயக்கும் ப்ளூவேல் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ப்ளூவேல் திரைப்பட டீசர் வெளியீடு
x
நடிகை பூர்ணா நடிப்பில், அறிமுக இயக்குநர் ரங்கநாதன் இயக்கும் ப்ளூவேல் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. உலகை உலுக்கிய ப்ளூவேல் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்