பிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம்

பிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
பிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம்
x
பிரபல மலையாள நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் நடிகை பார்வதி நம்பியாருக்கும் விமானியான வினித் மேனன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் மட்டும் கலந்து கொண்டனர். இது குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு கருத்து பதிவிட்ட அவர், திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க போவதில்லை என்ற முடிவில் இருப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்