சிக்சர் படக்குழுவிற்கு கவுண்டமணி நோட்டீஸ்

'சிக்சர்' திரைப்படத்தில், தமது அனுமதி பெறாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக, நடிகர் கவுண்டமணி சார்பில் படக்குழுவிற்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சிக்சர் படக்குழுவிற்கு கவுண்டமணி நோட்டீஸ்
x
'சிக்சர்'  திரைப்படத்தில், தமது அனுமதி பெறாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக, நடிகர் கவுண்டமணி சார்பில் படக்குழுவிற்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், சிக்சர் படத்தில் கவுண்டமணி அனுமதியின்றி புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வசனங்களையும் தவறான முறையில் சிக்சர் படத்தில் பயன்படுத்தியதாகவும், இதற்கு தயாரிப்பாளர்கள் தினேஷ், ஸ்ரீதர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்