நீங்கள் தேடியது "Sixer Movie Goundamani Notice"

சிக்சர் படக்குழுவிற்கு கவுண்டமணி நோட்டீஸ்
29 Aug 2019 6:43 PM GMT

சிக்சர் படக்குழுவிற்கு கவுண்டமணி நோட்டீஸ்

'சிக்சர்' திரைப்படத்தில், தமது அனுமதி பெறாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக, நடிகர் கவுண்டமணி சார்பில் படக்குழுவிற்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.