'குண்டு' படத்தின் டிரைலர் வெளியீடு

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
குண்டு படத்தின் டிரைலர் வெளியீடு
x
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விக்கா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் அதியன் இயக்கியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்