தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடிகை வித்யாபாலன் பரபரப்பு புகார்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும் தம்மிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடிகை வித்யாபாலன் பரபரப்பு புகார்
x
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும் தம்மிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால் இங்குள்ள தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தம்மை தவறான எண்ணத்துடன் அணுகியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்