திரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி

96 படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடியாக பேசப்பட்ட விஜய் சேதுபதி, திரிஷா, தற்போது புதிய படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
திரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி
x
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்