மீண்டும் அதிரடி கதையில் அஜித்

அஜித்குமார் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து வந்தார்.
மீண்டும் அதிரடி கதையில் அஜித்
x
அஜித்குமார் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து வந்தார். வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகியவை சண்டை படங்களாகவே வந்தன.  தற்போது திரைக்கு வந்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படம் மூலம், இன்னொரு நடிப்பு பரிமாணத்தை, அஜித் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அதிரடி கதையில் நடிக்க அஜித் தயாராகி உள்ளார். இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்