ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "100 பர்சென்ட் காதல்" - நாளை இசை வெளியீடு
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 08:28 PM
100 பர்சென்ட் லவ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே நடித்துள்ளனர்.
தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா  நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற '100 பர்சென்ட் லவ்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். எம்.எம்.சந்திரமௌலி இயக்கியுள்ள இந்தப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பாடல்கள் நாளை வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்தடுத்து வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் படங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'குப்பத்து ராஜா' திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது.

73 views

ஜனவரி 26ம் தேதி 'அசுரன்' படப்பிடிப்பு

ஜனவரி 26ம் தேதி 'அசுரன்' படப்பிடிப்பு

101 views

புலியுடன் கொஞ்சி விளையாடும் ஜி.வி.பிரகாஷ் வீடியோ

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், புலி ஒன்றுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ தமது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1115 views

பிற செய்திகள்

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

840 views

"சமூக வலைதளங்களில் அவதூறு" -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்

சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார்.

109 views

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

28 views

விஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத் தமிழன்' டீசர் வெளியீடு

விஜய் சேதுபதி ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத் தமிழன்.

179 views

பாரதிராஜாவிடம் பொன்னாடையை பறித்த சிவக்குமார்...

தமக்கு பொன்னாடை போர்த்த வந்ததை தடுத்த நடிகர் சிவக்குமார், அதை இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து உரிமையுடன் பறித்தது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது.

33517 views

"மகா மாநாடு" புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் சிம்பு

மாநாடு படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து மகா மாநாடு என்ற புதிய திரைப்படத்தை தாமே இயக்கி, தயாரித்து நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார்.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.