திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல் - வேட்புமனு நிராகரிப்பு : தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் எஸ்.பி.ஜனநாதன் வாக்குவாதம்
பதிவு : ஜூலை 12, 2019, 04:50 PM
திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்த முறை தவறு என கூறி இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்த முறை தவறு என கூறி இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜூலை 21ஆம் தேதி நடக்கவிருக்கும் இயக்குநர் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், அமீர், ஜனநாதன், பி.வாசு ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இயக்குனர்கள் அமீர் மற்றும் ஜனநாதனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தமது மனுவை ஏற்கும்படி தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை கடிதம் கொடுத்த ஜனநாதன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1046 views

பிற செய்திகள்

"கடாரம் கொண்டான்" படத்திற்கு மலேசியாவில் தடை

நடிகர் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

609 views

அத்தி வரதரை தரிசனம் செய்தார் லதா ரஜினிகாந்த்...

அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

551 views

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

41 views

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

566 views

சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.

100 views

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

327 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.