"சூப்பர் 30" இந்தி படம் : ஜூலை 12 - ல் வெளியீடு
பதிவு : ஜூலை 09, 2019, 08:04 PM
SUPER - 30 என்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இந்தியில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.
SUPER - 30 என்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இந்தியில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இந்த படத்தில், பாலிவுட் நட்சத்திரங்கள் HRITHIK ROSHAN, MRUNAL THAKUR, VIRENDRA SAXENA, PANKAJ TRIPATHI மற்றும் ADITYA SRIVASTAVA 
உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

357 views

பிற செய்திகள்

நகைக் கடையில் முதலீடு : காஜல், புதிய பிசினஸ்

நடிப்பு துறையில் சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக தொழில் துறையில் முதலீடு செய்ய, நடிகைகள் பலரும் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

3 views

முத்தக் காட்சி : தமன்னா புதிய முடிவு

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்அறிமுகமான நடிகை தமன்னா, தென் இந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் இப்போது கால் பதித்துள்ளார்.

136 views

அஜித் பட பாடல்கள் : புதிய சாதனை

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அஜித்தின் பாடல்கள், யூ- டியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.

147 views

நடிகர் ரஜினியை, சந்தித்தார் நெப்போலியன் : மரியாதை நிமித்தமான சந்திப்பு என தகவல்

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகர் நெப்போலியன் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார்.

86 views

தமிழாற்றுப் படை இசைதட்டு வடிவில் வெளியாகிறது - கவிஞர் வைரமுத்து

இளைய சமுதாயத்தினர் நூல்களை வாசிக்கும் நேரம் குறைவாக இருப்பதால் ஒலி வடிவத்தில் 'தமிழாற்றுப் படை' வெளியிடப்பட உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

14 views

"ஒன் டே" இந்தி படம் : ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன ONE DAY : JUSTICE DELIVERED என்ற இந்தி திரைப்படம், தமிழக திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.