திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : 10ம் தேதி, தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு வரும் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : 10ம் தேதி, தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல்
x
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு வரும் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நடைபெற்ற சங்கத்தின் அவசர கூட்டத்தில் தேர்தலை வரும் 14 ஆம் தேதிக்கு பதிலாக 21 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. மற்ற பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களும் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை திரும்ப பெற வரும் 12 ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 13ல் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 21ஆம் தேதி வடபழனி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்