காதலரை கரம் பிடிக்கிறார் நடிகை ரிச்சா

2007 - ல் மிஸ் இந்தியா அமெரிக்கா பட்டத்தை வென்ற 33 வயது மாடல் அழகி RICHA GANGOPADHYAY தமிழில் தனுஷூடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
காதலரை கரம் பிடிக்கிறார் நடிகை ரிச்சா
x
2007 - ல் மிஸ் இந்தியா அமெரிக்கா பட்டத்தை வென்ற 33 வயது மாடல் அழகி RICHA GANGOPADHYAY தமிழில் தனுஷூடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். வெளிநாட்டை சேர்ந்த ஜோ லிக்கல்லோ வை 2 ஆண்டுகள் காதலித்து வந்த RICHA GANGOPADHYAY விரைவில் காதலரை கரம் பிடிக்க இருக்கிறார். RICHA GANGOPADHYAY - ஜோ லிக்கல்லோ திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதால், எந்நேரத்திலும் திருமண அறிவிப்பு,  வெளியாக வாய்ப்பு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்