"கபீர் சிங் " இந்தி படம் : ஜூன் 21 - ல் வெளியீடு

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம் பாலிவுட்டில் கபீர்சிங் என்ற பெயரில் ரீ- மேக் செய்யப்பட்டு உள்ளது.
கபீர் சிங்  இந்தி படம் : ஜூன் 21 - ல் வெளியீடு
x
பாலிவுட் நட்சத்திரங் கள் SHAHID KAPOOR, KIARA ADVANI  உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 58 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் SANDEEP VANGA மிகவும் பிரமாண்டமாக இயக்கி உள்ளார். கபீர்சிங் இந்தி திரைப்படம் வருகிற 21 - ம் தேதி வெள்ளிக்கிழமை வெள்ளித்திரைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்