5 நிமிட சிறப்பு தோற்றம் : ரூ.35 லட்சம் சம்பளம்

நம்ம ஊரு நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகு, தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வருகிறார்.
5 நிமிட சிறப்பு தோற்றம் : ரூ.35 லட்சம் சம்பளம்
x
நம்ம ஊரு நடிகை சமந்தா, திருமணத்திற்கு பிறகு, தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வருகிறார். பிஸி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது மாமனார் நாகார்ஜூனாவின் மன்மதுடு-2 என்ற படத்தில் 5 நிமிட காட்சியில் தோன்ற 35 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். இந்த செய்தி, டோலிவுட்டில், சக நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்