காதலை உறுதி செய்தார் நடிகை திரிஷா?

தமிழ் திரையுலகில் எத்தனை நடிகைகள் புதிது புதிதாக வந்தாலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி முத்திரை பதித்து வலம் வருபவர் திரிஷா.
காதலை உறுதி செய்தார் நடிகை திரிஷா?
x
தமிழ் திரையுலகில் எத்தனை நடிகைகள் புதிது புதிதாக வந்தாலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி,  முத்திரை பதித்து வலம் வருபவர், திரிஷா.  ரசிகர் ஒருவர் டுவிட்டர் மூலம்  எழுப்பிய கேள்விக்கு, மணமகன் தயார் என்பதை நடிகை திரிஷா மறைமுகமாக பதிவு செய்துள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது,  நடிகை திரிஷா காதலில் விழுந்துள்ளது உறுதியாகி இருப்பதாக கோலிவுட்டில் செய்தி வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்