விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறக்கூடியவர்கள் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா கருத்து

விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றிப் பெறகூடியவர்கள் என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறக்கூடியவர்கள் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா கருத்து
x
விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் வெற்றிப் பெறகூடியவர்கள் என்று இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஜே.சூர்யா, விஜய், அஜித் ஆகிய இருவருக்கும் மக்கள் செய்ததை அவர்கள் எப்படி திரும்ப செய்வார்கள் என தனக்கு தெரியாது என்றும், ஆனால் இருவரும் முடிவெடுத்து ஒரு செயலை செய்தால் வெற்றி பெறக்கூடியவர்கள் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்