மலையாளத்தில் அறிமுகமாகிறார் ரெஜினா

தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வலம் வரும் நடிகை ரெஜினா, இப்போது மலையாள திரையுலகிலும் கால் பதிக்கிறார்.
மலையாளத்தில் அறிமுகமாகிறார் ரெஜினா
x
இயக்குநர் சித்திக் இயக்கும் பிக் பிரதர்ஸ் என்ற புதிய படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பாலிவுட்டில் எக் லட்கி கோ தேக்கா தோ அய்ஸா லகா என்ற படத்தில் நடித்த ரெஜினா இப்போது டோலிவுட்டிலும் அறிமுகமாவது தமக்கு சந்தோஷம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்