சாய் பல்லவியின் ரோஸ் நிற கன்னத்துக்குக் காரணம்?

மேக்கப் போடாமலேயே கன்னம் இளஞ்சிவப்பாக இருப்பதும், சிரிக்கும்போது கன்னம், மேலும், சிவப்பாவதும் தான், நடிகை சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது.
சாய் பல்லவியின் ரோஸ் நிற கன்னத்துக்குக் காரணம்?
x
மேக்கப் போடாமலேயே கன்னம் இளஞ்சிவப்பாக இருப்பதும், சிரிக்கும்போது கன்னம், மேலும், சிவப்பாவதும் தான், நடிகை சாய் பல்லவியைப் பிரபலப்படுத்தியது. கன்னம் தானாக சிவப்பாவதற்குக் காரணம் ஒரு விநோதமான தோல் குறைபாடு. அந்தக் குறைபாட்டின் பெயர் 'ரோஸாஸியா'. கன்னத்தின் அடியில் இருக்கும் ரத்தநாளங்கள்  விரிவடையும் போது, அந்த இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் கூடுதலாக, தெரியும். அதனால், முகத்தசை, கன்னங்கள், மூக்கு பகுதியில் இந்த  சிவப்பு நிறம் பளிச்சென்று தெரிகிறது. சாய் பல்லவியின் கன்னம், தானாகவே சிவந்தாலும், அது ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்