'ஹீரோ' ஆகிறார் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் புதிய படம்
ஹீரோ ஆகிறார் சிவகார்த்திகேயன்
x
சிவகார்த்திகேயன் நடிப்பில், மித்ரன் இயக்கும் புதிய படத்தை KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்கு 'ஹீரோ' என பெயரிடப்பட்டுள்ளது. அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். ஹீரோ படக்குழுவினர் பங்கேற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்