திருமண அழைப்பிதழை வெளியிட்டார் ஆர்யா

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் திருமண அழைப்பிதழை பகிர்ந்துள்ளார்.
திருமண அழைப்பிதழை வெளியிட்டார் ஆர்யா
x
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் திருமண அழைப்பிதழை பகிர்ந்துள்ளார். அவரின் காதலியும் வருங்கால மனைவியுமான நடிகை சாயிஷாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆர்யா, மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அனைவரும் வாழ்த்த வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு, சூர்யா,  ராணா,விஷ்ணுவிஷால், அட்லி, யுவன் என பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்