"பாலிடிக்ஸ்" படத்தில் விஜய் ஆண்டனி

விஜய் சூர்யாவை தொடர்ந்து விஜய் ஆண்டனியும் அரசியல் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பாலிடிக்ஸ் படத்தில் விஜய் ஆண்டனி
x
விஜய், சூர்யாவை தொடர்ந்து விஜய் ஆண்டனியும் அரசியல் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 'பாலிடிக்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தை அனந்தகிருஷ்ணன் இயக்க உள்ளார். இந்த படம் குறித்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள விஜய் ஆண்டனி, பாலிடிக்ஸ் என்ற பெயரில் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். 'தமிழரசன்' படப்பிடிப்பு முடிந்த பின்னர் 'பாலிடிக்ஸ்' படப்பிடிப்பில், விஜய் ஆண்டனி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்