விஷாலுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் தமன்னா

கத்திச்சண்டை படத்தில் விஷாலுடன் ஜோடி போட்ட நடிகை தமன்னா, 2 - வது முறையாக மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
விஷாலுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் தமன்னா
x
கத்திச்சண்டை படத்தில் விஷாலுடன் ஜோடி போட்ட நடிகை தமன்னா, 2 - வது முறையாக மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்