ஆதரவற்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி ரசிகர்கள்

நாகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர், ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வரும் சிறுவர்களை பேட்ட திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர்.
ஆதரவற்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி ரசிகர்கள்
x
நாகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர், ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வரும் சிறுவர்களை பேட்ட திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர். 150க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் படத்தின் இடைவெளையின் போது சிற்றுண்டி வழங்கப்பட்டது. திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பது இதுவே முதல் முறை என்று சிறுவர்கள் அப்போது தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்