நடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணமா..?

நடிகை வரலட்சுமி சரத்குமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணமா..?
x
நடிகை வரலட்சுமி சரத்குமார், தொடர்ந்து பல படங்களில்  நடித்து வருகிறார். சண்டக்கோழி-2, சர்கார், மாரி-2 என அவர் படங்கள் அனைத்தும் பாராட்டை பெற்று தந்துள்ளது. இந்நிலையில், வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை அவர், தெரிவித்துள்ளார். "செய்தி உருவாக்க வேண்டும் என்பதற்காக வருட கடைசியில் இப்படி வதந்தி பரப்புகிறார்கள். நான் திருமணம் செய்யவில்லை. சினிமாவில் தான் இருப்பேன். உங்களை எட்டி உதைப்பேன்" என தமது சமூக வலை தளத்தில் அவர், குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்