விஸ்வாசம்: "வேட்டிக் கட்டு" பாடல் வெளியீடு

அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி உள்ள விஸ்வாசம் படத்தின் 2ஆவது பாடல் வெளியாகி உள்ளது.
விஸ்வாசம்: வேட்டிக் கட்டு பாடல் வெளியீடு
x
வெளியான "அடிச்சி தூக்கு" என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது "வேட்டிக் கட்டு" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை சங்கர் மகாதேவன் பாடியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்