பேட்ட படத்தின் புதிய புகைப்படம் வெளியீடு...
பதிவு : டிசம்பர் 01, 2018, 03:33 PM
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் பேட்ட படத்தின் பாடல் வரிகள் நாளை மறுநாள் மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் பேட்ட படத்தின் பாடல் வரிகள்  நாளை மறுநாள் மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், இதுகுறித்த தகவலை அறிவிக்கும் பொருட்டு, மரண மாஸ், தலைவர் குத்து என்ற வாசகங்களை அடங்கிய புதிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. டூ பாய்ண்ட் ஓ படத்தின் அமோக வரவேற்பு பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ள ரஜினி ரசிகர்களை இந்த புகைப்படம் மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி ரசிகர்கள்

நாகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர், ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வரும் சிறுவர்களை பேட்ட திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர்.

1044 views

10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2641 views

"2.ஓ படத்தை விரைவில் வெளியிடுவோம்" - தமிழ் ராக்கர்ஸ் அடுத்த மிரட்டல்

ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது

1751 views

ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

169 views

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

462 views

பசுமாட்டில் பால் கறக்கும் யோகா குரு...

யோகா குரு ராம்தேவ் பசுமாட்டில் பால் கறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

547 views

பிற செய்திகள்

"தற்போதைய நடிகர் சங்கம் சரித்திரம் படைத்திருக்கிறது" - நடிகர் அஜய் ரத்தினம்

"சொன்னபடி நிலத்தை மீட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது"

2 views

"உணவு பழக்கங்கள் மூலம் உடல் நலனை பேணி காக்கலாம்" - நடிகர் ஆர்யா

"குறுகிய, அவசர கோலத்தில் உடல் கட்டமைப்பை கொண்டுவர, இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர்"

58 views

"கைபேசிக்கும் தரும் மரியாதையாவது பெற்ற தாய்க்கு தர வேண்டும்" - நடிகர் ராகவா லாரான்ஸ்

பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விடுபவர்களுக்கு எதிராக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

28 views

தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மரணம்

விஜயா வாகினி ப்ரொடக்‌ஷன் நாகிரெட்டியின் மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உயிரிழந்தார்.

15 views

"தற்போதைய நடிகர் சங்கம் சரித்திரம் படைத்திருக்கிறது" - நடிகர் அஜய் ரத்தினம்

நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அது குறித்து பேசிய நடிகர் அஜய் ரத்தினம்.

22 views

ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் - எஸ்.வி. சேகர்

நடிகர் சங்கத்துக்கு நடிகை ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் மீண்டும் ஒரு சிறந்த குழு தலைமை ஏற்கும் என நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

1018 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.