தமிழில் திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு : பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, சீறும் புலி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக தயாராகிறது
தமிழில் திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு : பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா..
x
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, சீறும் புலி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக தயாராகிறது. வெங்கடேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில், பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். சீறும் புலி திரைப்படத்தின் first look போஸ்டரை, நடிகர் பாபி சிம்ஹா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்