ஃபன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் வெளியானது

கடந்த 2016-ஆம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற Fantastic Beasts திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
ஃபன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் படத்தின் 2-ம் பாகம் வெளியானது
x
கடந்த 2016-ஆம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற Fantastic Beasts திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. fantastic beasts : the crimes of grindlewald என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்