தமிழில் " வெனம் " : மெகா பட்ஜெட் படம்..!

இந்திய மதிப்பில் 743 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் வெனம் என்ற ஆங்கில திரைப்படம் தயாராகி உள்ளது.
தமிழில்  வெனம்  :  மெகா பட்ஜெட் படம்..!
x
அமெரிக்க சூப்பர் ஹீரோவை சித்தரிக்கும் இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் TOM HARDY, MICHAELL WILLIAMS, RIZ AHMED உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 3  டி மற்றும் ஐ - மேக்ஸ் தொழில் நுட்பத்தில் தயாராகி உள்ள வெனம் திரைப்படம் தமிழில் வெளியானது. வெனம் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்