"சிக்ஸ்பேக்" தோற்றத்தில் காமெடி நடிகர் சூரி..!
பதிவு : செப்டம்பர் 12, 2018, 10:16 PM
தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை வெள்ளித்திரைக்கு வரும் சீமராஜா படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் சூரி சிக்ஸ் பேக் உடல் தோற்றத்தில் காட்சி அளிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
8 மாத கடின உழைப்பு மூலம் நடிகர் சூரி, சிக்ஸ் பேக் உடல் தோற்றத்திற்கு மாறி இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

296 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5370 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2942 views

பிற செய்திகள்

கொடநாடு விவகாரம் - முதல்வர் மீது வீண் பழி போட பணம் கைமாறியுள்ளது - செல்லூர் ராஜூ

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பழி போட பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

9 views

பா.ஜ.க. அரசை அகற்றும் மாநாடாக கொல்கத்தா பொதுக்கூட்டம் அமைந்துள்ளது - வைகோ

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூட்டிய மாநாடு, பா.ஜ.க. அரசை தூக்கி எறியும் மாநாடாக ஒருமித்த குரலில் ஒலித்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

9 views

பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

113 views

ஜாமினில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை

புதுச்சேரியில் ஜாமீனில் வெளிவந்த ரவுடியை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

137 views

இ மெயில் முகவரியை முடக்கி பல கோடி மோசடி - நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 6 பேர் கைது

இ மெயில் முகவரியை முடக்கம் செய்து, போலி சிம் கார்டு மூலமாக பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் இரண்டு நைஜீரியர்கள் உள்பட 6 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.

23 views

தோழமை கட்சி தலைவர்களுக்கு மம்தா தேநீர் விருந்து

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில், பாஜகவுக்கு எதிரான கூட்டத்துக்கு வந்த ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேநீர் விருந்து அளித்தார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.