நீங்கள் தேடியது "புதிய பாட புத்தகங்கள்"

11-ம் வகுப்பு பாடப் புத்தக விலை என்ன..?
11 Jun 2018 9:10 AM GMT

11-ம் வகுப்பு பாடப் புத்தக விலை என்ன..?

11ஆம் வகுப்பிற்கான, புதிய பாட புத்தகங்கள், இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் விலை, 110 ரூபாயில் இருந்து, 180 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.